தொழில்நுட்பம்

[வீடியோ] Google நிறுவனம் Allo ஆப்பை நிரந்தரமாக மூட போகிறது

கூகுளின் Allo செய்தி ஆப்பை 2019 மார்ச் மாதம் நிரந்தமாக மூடப்படுகிறது, அவர்கள் கவனத்தினை நல்ல குறுஞ்செய்தி பரிமாறுதலுக்காக்க Android Messages ‘லிலும், வீடியோ அழைப்புகளுக்கு Duo ‘விலும், மற்றும் குழு தகவல்தொடர்புக்காக Hangouts ‘லிலும் செலுத்த முற்படுத்துகிறது.

Google Allo ஐ முழுவதுமாக நீக்கி, உங்கள் டேட்டாவை சேமிப்பதற்கான செயல்முறையைச் செய்ய மேலே உள்ள வீடியோவை பார்க்கவும்.

செப்டம்பர் 20, 2016 அன்று, கூகுள் நிறுவனம் இறுதியாக Allo’ஐ உலகிற்கு அறிமுகம் செய்தது, அத்துடன் கூகுளின் செய்தி பரிமாற்றத்தின் பார்வைக்கான அனைத்து விவரங்களையும் கூறி இருந்தது.
Android மற்றும் iOS இயங்கும் தொலைபேசிகளில் வரையறுக்கப்பட்டு உபயோகிக்கும் அளவுக்கு வெளிவந்தது, Hangouts ஐப் போன்று, உங்கள் Google கணக்கை உபயோகிப்பதற்கு பதிலாக, WhatsApp ஐப் போலவே இந்த புதிய சேவை உங்கள் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்படும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சேவையை நிறுத்திவிட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த மார்ச் மாதம் 2019 ஆம் ஆண்டு முற்றிலுமாக Google Allo மூடப்படும் என்று அறிவித்துள்ளது.

“2019 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வரை அனைத்து செயல்பாடுகளும் தொடரும், அதற்கு முன் உங்கள் பயன்பாட்டிலிருந்து உங்கள் தற்போதைய உரையாடல் வரலாற்றை ஏற்றுமதி செய்ய முடியும்,” என்று கூகுள் அதன் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது. “ALLO விலிருந்து நிறைய கற்றுக் கொண்டோம், குறிப்பாக Google Assistant போன்ற மெஷின் கற்றல் அம்சங்களை நாம் சேர்ப்பதற்கு என்னவெல்லாம் சாத்தியம் என்று.”

அதை எவ்வாறு பதிவிறக்க வேண்டும் என்பதற்கான படிப்படியான வழிமுறைகளை அவை வழங்கியுள்ளன, மேலும் மீடியா இணைப்புகள் zip செய்து எடுத்து கொள்ளவும், செய்திகள் பரிமாற்றம் செய்ததை CSV கோப்பில் சேமிக்கப்படவும். இதற்கிடையில் Smart Reply, GIF கள் மற்றும் Desktop Support போன்ற அனுபவங்களையும் நீங்கள் ஏற்கனவே Android Message ல் சேர்க்கப்பட்டிருப்பதை காணலாம்.

கருத்துகள் (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MTStrives

Copyright 2019 MTStrives. All RIGHTS RESERVED.

தமிழ்
English தமிழ்